Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Ajith, Trisha pics! - 24.04.2007


Previews in English
| Archives
 
                       
 
Ajith, Trisha

        கிரீடம்

By JBR


  • நடிப்பு : அஜித், த்ரிஷா
  • இயக்கம் : விஜய் (அறிமுகம்)
  • இசை : ஜி.வி. பிரகாஷ்



கதை
சாதாரண ஒரு இளைஞன் சமூகவிரோதிகளால் எப்படி அசாதாரணமானவனாக மாறுகிறான், அவன் குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது கதை.

நடிகர்கள்
அஜித், த்ரிஷா, ராஜ்கிரண், சரண்யா, விவேக், கொச்சின் ஹனிபா மற்றும் பலர்.

சிறுதுளிகள்
* மோகன்லால் நடித்த மலையாள 'கிரீடம்' படத்தின் ரீ-மேக்.

* ரீ-மேக் என்றாலும் நிறைய காட்சிகளை மாற்றியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் விஜய்.

* சக்திவேல் என்ற வேலை தேடும் இளைஞனாக அஜித்.

* அவரது அப்பாவாக ராஜ்கிரண். அம்மாவாக சரண்யா.

* கல்லூரி மாணவியாக த்ரிஷா, முதன்முறையாக இந்தப்படத்தில் காமெடி செய்திருக்கிறார் இவர்.

* படத்தில் அப்பா மகன் உறவு சிறப்பாக பேசப்படும் என்கிறார் விஜய்.

* சண்டைக்காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் அதிக சிரத்தை எடுத்திருக்கிறார் அஜித்.

* ஒரு பாடலை கேரளாவில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.

* விவேக்கின் காமெடி படத்தின் இன்னுமொரு பிளஸ் பாயின்ட்.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us