Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Vijay, Trisha pics! - 29.04.2008


Previews in English
| Archives
 
                       
 
Vijay, Trisha

        குருவி

By Amalan


  • நடிப்பு - விஜய், த்ரிஷா
  • இயக்கம் - தரணி
  • இசை - வித்யாசாகர்



கதை
குடும்பத்தின் சந்தோஷம் மட்டுமே முக்கியம் என நினைக்கும் ஒருவன் அந்த குடும்பத்தை காப்பாற்ற சந்திக்கும் சோதனையே கதை.

நடிகர் - நடிகைகள்
விஜய், த்ரிஷா, மாளவிகா, ஆசிஸ்வித்யாத்தி, சிட்டிபாபு மற்றும் பலர்.

சிறு துளிகள்

* 'கில்லி' வெற்றியைத் தொடர்ந்து விஜய்-தரணி-த்ரிஷா-வித்யாசாகர் கூட்டணி இணையும் இரண்டாவது படம்

* முதல்வர் கருணாநிதியின் பேரனும் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இப்படம் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். அவரது ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது.

* மலேசிய வாழ் தமிழர் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்யின் பெயர் வெற்றிவேல்.

* விஜய் - த்ரிஷா இடையே இருக்கும் காதல் கெமிஸ்ட்ரியை கலைக்கும் கேரக்டரில் மாளவிகா வருகிறார். விஜய்க்கு முத்தம் தருவதுபோன்ற காட்சியில் கிற்கிறப்பு ஏற்படுத்துகிறாராம்.

* கில்லியில் சென்னை திருவல்லிக்கேணி ஏரியாவை செட்டாக போட்டதுபோல இதில் சென்னை கூவம் பகுதிகளை ஒட்டியிருக்கும் குடிசை பகுதிகளை செட்டாக போட்டுள்ளாராம் கலை இயக்குனர் மணிராஜ்.

* டிஸ்கோதெ கிளப் போன்ற செட்டில் விஜய் ஆடிப்பாடிய விறுவிறுப்பான நடனத்தை பிரமாதமாக படமாக்கியுள்ளாராம் ஒளிப்பதிவாளர் கோபிநாத்.

* வித்யாசாகர் இசையில் படத்தில் இடம் பெறும் ஐந்து பாடல்களில் ஒன்று மட்டுமே மெலடி.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us