Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Rajinikanth pics! - 24.06.2008


Previews in English
| Archives
 
                       
 
Rajinikanth

        குசேலன்

By JBR


  • நடிப்பு - ரஜினி, நயன்தாரா
  • இயக்கம் - பி.வாசு
  • இசை- ஜி.வி.பிரகாஷ்



கதை
சூப்பர் ஸ்டார் நடிகருக்கும் பார்பர் தொழில் செய்யும் அவரது நண்பருக்கும் உள்ள நட்பை பற்றிய படம்.

நடிகர்கள்
ரஜினி, பசுபதி, நயன்தாரா, மீனா, வடிவேலு மற்றும் பலர்.

சிறுதுளிகள்

* மலையாள 'கத பறயும்போள்' படத்தின் ரீ-மேக்.

* ரஜினி அசோக்ராஜ் என்ற நடிகராக படத்தில் வருகிறார்.

* இவரது நண்பன் சலூன் வைத்திருக்கும் பாலனாக பசுபதி.

* பாலனின் மனைவி ஸ்ரீதேவி வேடத்தில் மீனா.

* ரஜினி நயன்தாரா டூயட் பாடலை பிரமிடுகள் போன்ற அரங்கு அமைத்து பிரமாண்டமாக எடுத்துள்ளார் பி.வாசு.

* ரஜினி படத்துக்கு முதன் முறையாக இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

* பாடல் ஒளிப்பதிவு லண்டனில் நடந்துள்ளது.

* மலையாளத்தில் சிறிதளவே வரும் அசோக்ராஜ் கேரக்டரை, ரஜினிக்காக தமிழில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

* செவன் ஆர்ட்சுடன் இணைந்து கவிதாலயா படத்தை தயாரித்துள்ளது.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
முதல் முதல் முதல்வரை
பொய் சொல்லப்போறோம்
கோப்புகள்
முன்னோட்டம்
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us