* ஆஸ்கர் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் வழங்க ஆர்பிலிம்ஸ் சார்பில் ரமேஷ்பாபு தயாரிக்கிறார்.
* ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கும் முதல்படம்.
* படத்தைப் பற்றி கூறும்போது, காதலை எழுதிப்பார் தினந்தோறும் நீ பிறப்பாய் என்றெல்லாம் உணர வைக்கும்படியான காதல் கதை இது என்றார் ரவிவர்மன்.
* தமனின் இசையில் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
* ஆறுமாத காலத்தில் மூன்று கதாபாத்திரங்களுக்கிடையே நிகழும் சந்திப்பே கதை.
*தோட்டா தரணி ஆர்ட் கேலரி ஒன்றை பிலிம் சிட்டியில் இந்தப் படத்திற்காக அமைத்துள்ளார்.