Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Padmapriya, Aathi pics! - 11.12.2007


Previews in English
| Archives
 
                       
 
Padmapriya, Aathi

        மிருகம்

By JBR


  • நடிப்பு- ஆதி (அறிமுகம்), பத்மப்ரியா
  • இயக்கம்- சாமி
  • இசை- சபேஷ் முரளி



கதை
கர்ப்பிணி மனைவியையே கொல்லத் துணியும் முரட்டு மனிதனை பற்றிய கதை. எய்ட்ஸால் எப்படி அவன் உருக்குலைகிறான் என்பதும் 'மிருகத்தில்' கூறப்பட்டுள்ளது.

நடிகர்கள்
ஆதி, பத்மப்ரியா மற்றும் பலர்

சிறுதுளிகள்
* கார்த்திக்ஜெய் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திக்ஜெய் நடித்துள்ளார்.

* 'உயிர்' படத்துக்குப் பிறகு சாமி இயக்கியிருக்கும் படம்.

* ஆதி எனும் தெலுங்கு நடிகர் முதன் முதலாக தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

* ஆதியின் மனைவியாக பத்மப்ரியா. மரம் ஏறுவது, கணவனை நெஞ்சில் எட்டி மிதிப்பது என ஆண் தன்மையுள்ள வேடம் இவருக்கு.

* கதாநாயகன் இறுதியில் எய்ட்ஸால் இறப்பது போலவும், அவனது உடலை ஊரார் எரிக்க மறுக்க, தனியாளாக அவனது மனைவி இறுதிச் சடங்கு செய்வதாகவும் படத்தில் ஒரு காட்சி வருகிறது.

* பாடல்கள் நா. முத்துக்குமார். ஒரு பாடலில் அதிக நெருக்கம் காட்டி நடித்துள்ளார் பத்மப்ரியா.

* இதன் படப்பிடிப்பில் பத்மப்ரியா கன்னத்தில் சாமி அறைந்ததற்காக அவருக்கு தமிழில் படம் இயக்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us