* 'அழகிய தீயே', 'பொன்னியின் செல்வன்' படங்களை இயக்குனர் ராதாமோகனின் மூன்றாவது படைப்பு.
* பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் படத்தை தயாரித்துள்ளது.
* ப்ருதிவிராஜ் தமிழில் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம்.
* இசைக் கலைஞனாக நடிக்கிறார் ப்ருதிவிராஜ்.
* இவரது காதலியாக வாய் பேச முடியாத காது கேட்காத கேரக்டரில் ஜோதிகா.
* சொர்ணமால்யா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.
* வித்யாசாகரின் இசையில் அனைத்துப்பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.
* ஒளிப்பதிவு கே.வி. குகன்.
* "தமிழ் சினிமாவின் முகத்தை 'மொழி' மாற்றும்" என உறுதியாக கூறுகிறார் படத்தின் தயாரிப்பாளரான பிரகாஷ்ராஜ்!