* இயக்குனர் சரணின் சொந்த படநிறுவனமான ஜெமினி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
* தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கும் முதல் படம்.
* படத்தின் உயிர் நாடியான கேரக்டர் ராஜ்கிரணுக்கு.
* படத்தின் பாடல்களை பா. விஜய்யும், ராகவா லாரன்சும் எழுதியிருக்கிறார்கள்.
* படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்.
* சரணின் தம்பி கே. வி. குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
* இரண்டு பாடல்களை சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து எடுத்திருக்கிறார்கள்.
* வெளிநாடுகளில் சில பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளது.