* 1976 - ல் வெளிவந்த பாலசந்தரின் 'நான் அவனில்லை' படத்தின் ரீ-மேக்.
* ஜெமினி கணேசன் வேடத்தில் ஜீவன் நடிக்கிறார்.
* இவருக்கு சினேகா, நமிதா, மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா என ஐந்து ஜோடிகள்.
* ஒவ்வொரு ஜோடியுடனும் ஜீவனுக்கு தலா ஒரு பாடல்.
* இந்த பாடல்களை வெவ்வேறு தீவுகளில் படமாக்கியுள்ளனர்.
* ஜீவனை தவிர மற்ற ஐந்து பேரும் பாலசந்தரின் ஒரிஜினல் படத்தைப் பார்த்து தங்கள் நடிப்பை மெருகேற்றியுள்ளனர்.
* பழைய படங்களை ரீ-மேக் செய்வது ஹாலிவுட், பாலிவுட்டில் பழங்கதை. தமிழுக்கு 'நான் அவன் இல்லை' முதல்முறை!