[an error occurred while processing this directive]
 
  Home  |  Previews | Gallery - Nanban pics! - 10.01.2012


Reviews in English
| Archives
 
Amalan
 
நண்பன் Nanban


இந்தியில் வெளியான 3இடியட்ஸ் படத்தின் தமிழ் ‌ரிமேக். ஷங்கர், இயக்கம், விஜய் ஹீரோ என்பதால் பலத்த எதிர்பார்ப்பை இப்படம் கிளப்பியிருக்கிறது.

ஜெமினி பிலிம்ஸ் நண்பனை தயா‌ரித்துள்ளது. விஜய்யுடன் ஸ்ரீகாந்த், ‌‌‌ஜீவா, இலியானா, அனுயா, எஸ்.ஜோ.சூர்யா, சத்யன், சத்யரா‌ஜ், லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜஇசையமைத்துள்ளார்.

ஷங்க‌ரின் இயக்கத்தில் நடிப்பது என்னுடைய நீண்டநாள் கனவு. அந்தக் கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது என்று பூ‌ரிக்கிறார் விஜய். இந்த பூ‌ரிப்பு படத்தில் நடிக்கும் பிற நடிகர்களுக்கும் இருக்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த மகேஷ் பரமஹம்சா நண்பனுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எந்திரன் படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான படம் என்பதால் எந்திரனை மறந்துவிட்டு படத்துக்கு வாருங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார் ஷங்கர். சென்சார் இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் 12 ஆம் தேதி திரையில் நண்பனை சந்திக்கலாம்.


ப்ளஸ்.. மைனஸ்..




E-mail this page to your friend!
Rate this Movie
View the rating
Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   





Download Font
Search

மசாலா
நீலாம்பரி வீட்டில் நிலை தடுமாறும் நடிகை
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்திமதன்
Vambu 2
பேஷன் ரிப்போர்ட்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ -விமர்சனம்
3 திரைப்பட விமர்சனம்
கழுகு
நண்பன்
‘போராளி’ விமர்சனம்
வேலாயுதம் - திரைப்பட விமர்சனம்
சிங்கையில் குருஷேத்திரம்
‘தூங்காநகரம்’ –விமர்சனம்
காவலன்
இளைஞன்
சிறுத்தை
உத்தமபுத்திரன்
மைனா
எந்திரன்
கோரிப்பாளையம்
பையா
கோப்புகள்
முன்னோட்டம்
சிங்கையில் குருஷேத்திரம்
சிறுத்தை
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
Thamizhpadam
கோப்புகள்
உங்களுக்காக
தீபாவளி திரை விருந்து
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
[an error occurred while processing this directive]