Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Jemini, Lakshmi Rai pics! - 20.07.2007


Previews in English
| Archives
 
                       
 
Jemini, Lakshmi Rai

        நெஞ்சைத் தொடு

By JBR


  • நடிப்பு - ஜெமினி (அறிமுகம்), லட்சுமிராய்
  • இயக்கம் - Pae. ராஜ்கண்ணன்
  • இசை - ஸ்ரீகாந்த் தேவா



கதை
தன்மீது வெறுப்புடன் இருக்கும் தந்தை பார்த்த பெண்ணை திருமணம் செய்து அவரது அன்பை பெறுவதா அல்லது தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்வதா? இந்த சிக்கலே படத்தின் கதை.

நடிகர்கள்
ஜெமினி, லட்சுமிராய், நாசர், நாகேஷ், கணேஷ் மற்றும் பலர்.

சிறுதுளிகள்
* படத்தை லண்டன் வாழ் தமிழர் சிவகுமார் தயாரித்துள்ளார்.

* லட்சுமிராய் படுகவர்ச்சியாக நடித்துள்ளார். முத்தக் காட்சிகளும் உண்டு.

* ஹீரோ ஜெமினியின் தந்தையாக பிரதான கேரக்டரில் வருகிறார் நாசர்.

* ஸ்ரீகாந்த் தேவா இசையில் மொத்தம் ஆறு பாடல்கள்.

* மூன்று பாடல்களை பாடலாசிரியர் எம்.ஜி. கன்னியப்பனும் பிற பாடல்களை பாடலாசிரியர் விவேகாவும் எழுதியுள்ளனர்.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us