Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Sathyaraj, Archana pics! - 27.11.2007


Previews in English
| Archives
 
                       
 
Sathyaraj, Archana

        ஒன்பது ரூபாய் நோட்டு

By JBR


  • நடிப்பு- சத்யராஜ், அர்ச்சனா
  • இயக்கம்- தங்கர்பச்சான்
  • இசை- பரத்வாஜ்



கதை
மாதவர் படையாச்சி என்ற கிராமத்து மனிதனின் கதை.

நடிகர்கள்
சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகிணி மற்றும் பலர்.

சிறுதுளிகள்
* தங்கர்பச்சான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய 'ஒன்பது ரூபாய் நோட்டு' நாவலே, அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது,

* சத்யராஜ் மாதவர் படையாச்சி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

* அவரது மனைவியாக நடித்திருப்பவர் அர்ச்சனா.

* படையாச்சியின் நண்பராக வரும் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார்.

* அவரது மனைவியாக ரோகினி நடித்துள்ளார்.

* பரத்வாஜ் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

* சினிமாவுக்கு எடிட்டிங் செய்வதை சிலகாலமாக நிறுத்தியிருந்த B.லெனின், 'ஒன்பது ரூபாய் நோட்டு' கதைக்காக, மீண்டும் எடிட்டராகியிருக்கிறார்.

* ஒரு காட்சியில் கோவணம் மட்டும் கட்டி நடித்துள்ளார் சத்யராஜ்.

* சத்யராஜின் நடிப்பைப் பார்த்த அர்ச்சனா, தேசிய விருது நிச்சயம் என்று கூறியுள்ளார்.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us