* கன்னடத்தில் வெற்றி பெற்ற 'ஜோஹி'யின் ரீ-மேக்.
* கேயார் படத்தை தயாரித்துள்ளார்.
* சுரேஷ் கிருஷ்ணா இயக்கம்.
* தனுஷ் அம்மாவாக அர்ச்சனா. பதிமூன்று வருடங்களாக நடிக்காமலிருந்தவர் கேரக்டர் பிடித்து நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
* தனுஷ் ஜோடி மீரா ஜாஸ்மின்.
* ஆக்ஷ்ன், சென்டிமெண்ட் இரண்டும் கலந்த படம்.
* படத்துக்காக நீளமாக தலைமுடி வளர்த்திருக்கிறார் தனுஷ்.
* யுவனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானது படத்தின் பிளஸ்.