* மதுரை வட்டாரத்தில் வாழ்ந்து மறைந்த ஒருவரின் உண்மைக் கதை.
* 'ராம்' படத்திற்குப் பிறகு அமீர் இயக்கும் படம்.
* சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி அறிமுகமாகும் படம்.
* பருத்தி என்ற வேடத்தில் கார்த்தியும், அவரை காதலிக்கும் முத்தழகு பாத்திரத்தில் ப்ரியாமணியும் நடித்துள்ளனர்.
* படத்தில் ப்ரியாமணிக்கு மேக்கப் கிடையாது.
* தயாரிப்பு அமீரின் டீம் ஒர்க் புரொடக்ஷ்ன் ஹவுஸ்.
* சண்டைக்காட்சிக்காக ஐம்பது ஏக்கர் செம்மண் நிலத்தை உழுதிருக்கிறார்கள்.
* ஒளிப்பதிவு ராம்ஜி. யுவனின் இசையில் பாடல்களை நா. முத்துக்குமார் எழுதியிருக்கிறார்.