Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Vijay, Asin pics! - 09.01.2007


Previews in English
| Archives
 
                       
 
Vijay, Asin

        போக்கிரி

By JBR


  • நடிப்பு: விஜய், அசின்
  • இயக்கம்: பிரபுதேவா
  • இசை



கதை
போலீஸ் அதிகாரி ஒருவர் மாஃபியா கும்பலை பிடிக்க தானும் மாஃபியா போல் ஜெயசங்கர் காலத்து கதை.

நடிகர்கள்
விஜய், அசின், பிரகாஷ்ராஜ், வடிவேலு, நாசர், நெப்போலியன் மற்றும் பலர்.

சிறுதுளிகள்
* கனகரத்னா மூவிஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரிக்கிறார்.

* அசின் ஏரோபிக் ட்ரெயினராக நடிக்கிறார்.

* தெலுங்கில் மகேஷ்பாபு - இலியானா நடித்த 'போக்கிரி'யின் தமிழ் ரீ-மேக் இது.

* பிரபுதேவா இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக தமிழில் அறிமுகமாகிறார்.

* மணிசர்மா இசையில் மொத்தம் ஏழு பாடல்கள். இதிலொன்று ரீ-மிக்ஸ்.

* பாடல்காட்சியை பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் டூயட் பாடலொன்று படமாக்கப்பட்டுள்ளது.

* நெப்போலியனுக்கு இதில் வித்தியாசமான வேடமாம்.

* நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

* படம் முழுவதும் இரண்டு சட்டைகளுடன் வித்தியாசமான காஸ்ட்யூமில் தோன்றுகிறார் விஜய்.

* பொங்கலுக்கு படம் ரிலீஸாகிறது.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us