* தனுஷ், திவ்யா (குத்து ரம்யா) இணையும் முதல் படம்.
* இயக்குனர் வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்தவர்.
* ஏறக்குறைய இரண்டு வருடங்கள் தனுஷுடன் பேசி, இந்தக் கதையை மெருகூட்டியிருக்கிறார் வெற்றிமாறன்.
* பாடல்காட்சியொன்றில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் தோன்றுகிறார் தனுஷ்.
* கருணாஸ், சந்தானத்தின் காமெடி படத்துக்கு பிளஸ்.
* ஆக்ஷ்ன் கலந்த காதல் கதையிது என்கிறார் வெற்றிமாறன்.
* ஜீ.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் ஏற்கனவே பலரின் பாராட்டை பெற்றுள்ளது.