* நடிகர் ஜீவா ஈழத் தமிழ் அகதியாக வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார்.
*ஜீவாவுக்கு ஜோடி பாவனா.
*என். நிரு இசையில் நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர்.
*ராமேஸ்வரம் பகுதியில் மொத்த படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.
*ஈழத் தமிழர் குறித்த நா. முத்துக்குமாரின் பாடல் நெகிழ வைக்கும் ரகம்.
*ஈழப் பிரச்சனையை பற்றி பேசும் படம் என்பதால், ராமேஸ்வரத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமுள்ளது.