Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Prasanna, kavya madhavan pics! - 09.02.2008


Previews in English
| Archives
 
                       
 
Prasanna, kavya madhavan

        சாதுமிரண்டா

By Amalan


  • நடிப்பு - பிரசன்னா, காவ்யாமாதவன்.
  • இயக்கம் - சித்திக்
  • இசை



கதை
சாதுவாக இருக்கும் ஒரு இளைஞன் சந்தர்ப்ப சூழ்நிலையால் பழிவாங்கும் நிலைக்கு தள்ளப்படும்போது நிகழும் சம்பவங்களே கதை.

நடிகர் - நடிகைகள்
பிரசன்னா, காவ்யாமாதவன், அப்பாஸ், கருணாஸ், மனோஜ் கே ஜெயன், தோட்டா சீனிவாசராவ், M.S. பாஸ்கர், சார்லி மற்றும் பலர்.

சிறுதுளிகள்

* 'பிரண்ட்ஸ்', 'பெரியண்ணா' படங்களை இயக்கிய சித்திக் தமிழில் இயக்கும் மூன்றாவது படம் இது.

* முதன்முறையாக பிரசன்னாவுக்கு ஆக்ஷ்ன் ஹீரோ அந்தஸ்தை இப்படம் பெற்றுத்தரும் என்கிறார் இயக்குனர்.

* பிரசன்னாவின் கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. காவ்யா மாதவன் தொலைக்காட்சி தொகுப்பாளியாக வருகிறார்.

* காமெடி, காதல் , திரில்லா, ஆக்ஷ்ன், செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் உள்ள திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

* பிரசன்னா- காவ்யா மாதவன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.

* நீண்ட இடைவேளைக்கு பிறகு அப்பாஸ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

* அல்கா பிலிம் கார்பரேஷன் பட நிறுவனம் சார்பில் அஜய்சந்திரன் தயாரித்துள்ளார்.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
முதல் முதல் முதல்வரை
பொய் சொல்லப்போறோம்
கோப்புகள்
முன்னோட்டம்
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us