Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Rajinikanht, Shriya pics! - 15.05.2007


Previews in English
| Archives
 
                       
 
Rajinikanht, Shriya

        சிவாஜி

By JBR


  • நடிப்பு - ரஜினிகாந்த், ஸ்ரேயா
  • இயக்கம் - ஷங்கர்
  • இசை - ஏ.ஆர். ரஹ்மான்



கதை
நாட்டுக்கு நல்லது செய்யும் வழக்கமான ரஜினிகாந்த் கதை.

நடிகர்கள்
ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், ரகுவரன், விவேக், வடிவுக்கரசி, மணிவண்ணன் மற்றும் பலர்.

சிறுதுளிகள்

* ஏவிஎம் தயாரிக்கும் 168-வது படம். தமிழில் ரஜினியின் நூறாவது படம்.

* ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர்.

* கே.வி.ஆனந்த் கேமரா, எடிட்டிங் ஆண்டனி, சண்டை பீட்டர் ஹெய்ன்.

* ரஜினியின் ஆடைகளை பிரபல டிஸைனர் மனிஷ் மல்கோத்ரா வடிவமைத்துள்ளார்.

* இந்தப் படத்துக்காக வகிடு எடுத்த ஸ்பெஷல் விக்கை ரஜினி பயன்படுத்தியுள்ளார்.

* சஹாரா... பாடலை முழுக்க கண்ணாடியிலான அரங்கில் படமாக்கியுள்ளனர்.

* சுமன் இதில் வில்லனாக நடிக்கிறார்.

* இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடை விற்பனையாளராக நடிக்கிறார் ஸ்ரேயா.

* கேரவன் போன்று அனைத்து வசதிகளும் கொண்ட பேருந்து ஒன்றை 'சிவாஜி'க்காக ஸ்பெஷலாக வடிவமைத்துள்ளனர்.

* கலை இயக்குனர் தோட்டா தரணி உருவாக்கிய பல அடுக்கு அரண்மனை அவருக்கு தேசிய விருது பெற்றுத் தரும் என்கிறார்கள்.

* சுஜாதா வசனம் எழுதியுள்ளார்.

* முப்பது டாடா சுமோக்கள் இடம்பெறும் சேஸிங் காட்சி படத்தில் இடம் பெறுகிறது.

* இதுவரை தயாரான தமிழ் படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் 'சிவாஜி.'


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us