* விவேக் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம்.
* இந்தியன் தியேட்டர் எஸ்.கே. கிருஷ்ணகாந்த் தயாரிக்கிறார்.
* விவேக்கிற்கு இரண்டு ஜோடிகள். சாயாசிங், தேஜாஸ்ரீ.
* இயக்குனர் SAC ராம்கி S.A. சந்திரசேகரனிடம் உதவியாளராக இருந்தவர். (அதனால்தான் பெயருக்கு முன்னால் SAC)
* தேவா ஆறுபாடல்கள் கம்போஸ் செய்துள்ளார்.
* சண்டைக்காட்சியில் நடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் விவேக்கின் கால் எலும்பு முறிந்தது.
* மதி கேமராமேன், எடிட்டிங் சதிஷ் மற்றும் ஜே.என். ஹர்ஷா.
* சண்டைக்காட்சிகளை ஜாக்குவார் தங்கம் அமைத்துள்ளார்.
* திருச்சி, சென்னை, ஏற்காடு, மதுரை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.