* பி. வாசுவின் மகன் ஷக்தி கதாநாயகனாக அறிமுகமாகும் படம்.
* ஷக்தி 'சின்னதம்பி' படத்தில் சிறுவயது பிரபுவாக நடித்தவர்.
* இவருக்கு ஜோடி புதுமுகமான கெளரி முன்ஜால்.
* யுவன் ஷங்கர் ராஜா இசையில் வாலியும், சினேகனும் பாடல் எழுதியுள்ளனர்.
* கதை,திரைக்கதை, வசனம் பி. வாசு.
* காதல் காட்சிகளில் நடிக்க ரொம்ப கூச்சப்பட்டேன் என்கிறார் ஷக்தி.
* பாடல்காட்சியை வெளிநாட்டில் படமாக்கியிருக்கிறார் பி. வாசு.
* சண்டை தளபதி தினேஷ். கலை தோட்டாதரணி.
* முக்கியமான கேரக்டர் ஒன்றில் ராஜ்கிரண் நடித்துள்ளார்.