Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Nanda, Sherin pics! - 26.06.2007


Previews in English
| Archives
 
                       
 
Nanda, Sherin

        உற்சாகம்

By JBR


  • நடிப்பு - நந்தா, ஷெரின்
  • இயக்கம் - ரவிச்சந்திரன்
  • இசை - ரஞ்சித் பரோட்



கதை
காதல் திருமணத்துக்கும் பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசம், துன்பங்கள், பிரச்சனைகள் பற்றியது.

நடிகர்கள்
நந்தா, ஷெரின், தினேஷ் லம்பா(அறிமுகம்), விவேக் மற்றும் பலர்.

சிறுதுளிகள்

* G.v பிலிம்ஸ் தயாரிக்கிறது.

* நந்தா, ஷெரின் மற்றும் இயக்குனர் ரவிச்சந்திரன் மூவருக்குமே அதிகநாள் இடைவெளியில் வரும் படம். ஆகவே மூவருக்குமே முக்கியமான படம்.

* சென்னை, ஈ.ஸி.ஆர்., கோவா, பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

* பாடல் பாங்காக்கில் படமாக்கப்பட்டுள்ளது.

* நந்தா இந்தப் படத்துக்காக தனது எடையை குறைத்துக் கொண்டுள்ளார்.

* இசையமைப்பாளர் ரஞ்சித் பரோட் வேறுயாருமில்லை பிரபுதேவா நடித்த 'வி.ஐ.பி.' படத்துக்கு இசையமைத்தவர்.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us