| |
வம்புசண்டை
By Amalan
- நடிப்பு - சத்யராஜ், உதய்கிரண், தியா
- இயக்கம் - ராஜ்கபூர்
- இசை - டி. இமான்
|
|
கதை
|
|
எந்த வம்புக்கும் போகாத நாயகனாக தேடி பல ரூபங்களில் பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை எதிர்கொள்ள முயலும் சமயத்தில் ஏற்படும் விளைவுகளே கதை.
|
|
நடிகர்கள்
|
|
சத்யராஜ், உதய்கிரண், தியா, ரியாஸ்கான், பெப்ஸி விஜயன், ரமேஷ்கண்ணா, மனோபாலா, லவிங்ஸ்டன், ஷகிலா மற்றும் பலர்.
|
|
சிறுதுளிகள்
|
|
* ஜெய்மாதாஜி சினி கம்பைன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ்கபூர் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
* 'கஜினி' சூர்யாபோல கடந்த காலத்தை மறந்த ஒரு கேரக்டரில் கலக்கியுள்ளாராம் சத்யராஜ். முதன்முதலாக கதக்களி நடன கலைஞராகவும் அரிதாரம் பூசி அசத்துகிறாராம்.
* கதாநாயகன், கதாநாயகியாக உதய்கிரணும் தியாவும் நடித்துள்ளனர். நைனா மும்பை என்ற அழகி ஒரு பாடலுக்கு கவர்ச்சி விருந்து படைக்கிறாராம்.
* ஆங்கிலபடங்களுக்கு நிகராக கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் உருவான காட்சிகள் படத்தின் சிறப்பம்சமாக இருக்குமாம்.
* டி. இமான் இசையில் மொத்தம் 5 பாடல்கள் . இதில் 'நான் யார் நான் யார் நீ யார்...' என்ற எம்.ஜி. ஆர் படபாடலை ரீ-மிக்ஸ் செய்துள்ளார்.
|
|
|
Feedback!
|
|