Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Sunder C., Gopika pics! - 19.06.2007


Previews in English
| Archives
 
                       
 
Sunder C., Gopika

        வீராப்பு

By JBR


  • நடிப்பு : சுந்தர் சி., கோபிகா
  • இயக்கம் : பத்ரி (அறிமுகம்)
  • இசை : டி. இமான்



கதை
கண்டிப்பான தந்தையால் வாழ்க்கையில் திசைமாறிப்போன மகனின் கதை.

நடிகர்கள்
சுந்தர் சி., பிரகாஷ்ராஜ், கோபிகா, விவேக், சந்தானம் மற்றும் பலர்.

சிறுதுளிகள்

* மலையாளத்தில் வெளியான 'ஸ்படிகம்' படத்தின் ரீ-மேக். மோகன்லால் நடித்த ஆடுதோமா கேரக்டரில் சுந்தர் சி. நடிக்கிறார்.

* இதில் இவரது பெயர் புலிப்பாண்டி. இவரது தந்தை வேதக்கண்ணு வாத்தியார் வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

* சுந்தர் சி. க்கு ஜோடி கோபிகா. படத்தில் இவரொரு டீச்சர்.

* சந்தானம் கிளீனராகவும், விவேக் லாரி டிரைவராகவும் நடித்துள்ளனர்.

* நெல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

* எதிராளியின் முகத்தை தனது வேட்டியால் மூடி அடிப்பது ஆடுதோம ஸ்டைல். அதனை தமிழில் புலிப்பாண்டி பின்பற்றியிருக்கிறார்.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us