Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Surya, Asin pics! - 26.10.2007


Previews in English
| Archives
 
                       
 
Surya, Asin

        வேல்

By Amalan


  • நடிப்பு - சூர்யா, அசின்
  • இயக்கம் - ஹரி
  • இசை - யுவன்ஷங்கர்ராஜா



கதை
ஆயிரம் அரிவாளால் சாதிக்கமுடியாத ஒரு விஷயத்தை, ஆறு அறிவால் சாதிக்க முடியும் என்பதே படத்தின் மையக்கரு.

நடிகர்
சூர்யா, அசின், வடிவேலு, நாசர், சரண்ராஜ், கலாபவன்மணி, சார்லி, அம்பிகா மற்றும் பலர்.

சிறுதுளிகள்

* 'பேரழகன்' படத்திற்கு பிறகு சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

* 'கஜினி' படத்தைத் தொடர்ந்து சூர்யா ஜோடியாக நடிக்கும் அசின், ஐயர் வீட்டு பெண், மார்டன் கேள் என இருவித தோற்றங்களில் வருகிறார்.

* வேகம், விவேகம், பொழுதுபோக்கு, நகைச்சுவை, அதிரடி ஆக்ஷ்ன் என இயக்குனர் ஹரியின் வழக்கமான பாணியிலேயே இப்படமும் இருக்குமாம்.

* உயர் தொழில்நுட்பம், புதுப்புது கமர்ஷியல் யுக்திகளுடன் தயாராகியுள்ள 'வேல்' தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

* காரைக்குடி, திண்டுக்கல், பொள்ளாச்சி, தென்காசி, திருநெல்வேலி, குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

* யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

* பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ள ஸ்ரீராஜகாளியம்மன் மீடியாஸ் சார்பில் மோகன் நடராஜன் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் இது.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us