Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - S.J.Surya, Tamanna pics! - 20.03.2007


Previews in English
| Archives
 
                       
 
S.J.Surya, Tamanna

        வியாபாரி

By JBR


  • நடிப்பு: எஸ்.ஜே.சூர்யா, தமன்னா
  • இயக்கம்: ஷக்தி சிதம்பரம்
  • இசை: தேவா



கதை
உலகின் நெ.1 பணக்காரனாக விரும்பும் பிஸினஸ்மேனால் தனது குடும்பத்தை கவனிக்க முடியாமல் போவதும் அதனால் விளையும் குழப்பங்களும்.

நடிகர்கள்
எஸ்.ஜே.சூர்யா, தமன்னா, மாளவிகா, நமிதா, வடிவேலு மற்றும் பலர்.

சிறுதுளிகள்
* ஷக்தி சிதம்பரம் தயாரித்து இயக்கும் படம்.

* பிஸினஸ்மேனாக எஸ்.ஜே.சூர்யா. அவர் மனைவியாக தமன்னா.

* நமிதாவுக்கு ஏர் ஹோஸ்டஸ் வேடம்.

* விளம்பர மாடலாக நடித்துள்ளார் மாளவிகா.

* தேவாவின் இசையில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

* மனித குளோனிங்கை தமிழில் முதன்முறையாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

* ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் நான் நடித்த அனைத்துப் படங்களுமே சூப்பர்ஹிட். 'வியாபாரி'யும் அதேபோல் ஹிட்டாகும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் நமிதா.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us