* வெங்கடேஷ், த்ரிஷா நடிப்பில் செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய 'ஆடவரி...' படத்தின் தமிழ் ரீ-மேக்.
* கதை, திரைக்கதை, வசனம் செல்வராகவன்.
* செல்வராகவனின் உதவியாளர் மித்ரன் ஆர். ஜவகரின் முதல் படம்.
* யுவன் சங்கர்ராஜா இசையில் நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார்.
* வேலை இல்லாத இளைஞனாக தனுஷ்.
* அவருக்கு அனைத்து சௌந்தர்யங்களும் அருளும் சாஃப்ட்வேர் இன்ஜினியராக நயன்தாரா.
* ஆர்.கே. புரொடக்ஷ்ன் தயாரிப்பு.
* சித்தார்த் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.