Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Ameer, Madhumitha pics! - 04.08.2009


Previews in English
| Archives
 
                       
 
Ameer, Madhumitha

        யோகி

By Amalan


  • நாயகன்,நாயகி - அமீர் - மதுமிதா
  • இயக்கம் - சுப்ரமணியசிவா
  • தயாரிப்பு - அமீர்



நடிகர் - நடிகைகள்
அமீர், மதுமிதா, கவிஞர் சினேகன், பத்திரிகையாளர் தேவராஜ் மற்றும் பலர்

கதை
சென்னை குடிசை பகுதியில் வசிக்கும் யோகேஷ்வரன் என்கிற யோகி என்னும் இளைஞனின் உணர்வுகள்தான் கதை.


சிறு துளிகள்

* இயக்குனர் அமீர் நடிகர் அமீராக அரிதாரம் பூசும் படம்.

* 'திருடா திருடி', 'பொறி' படங்களைத் தொடர்ந்து சுப்பிரமணியசிவா இயக்குகிறார்.

* படத்திற்காக நிறைய உடற்பயிற்சிகளையும், பத்திய சாப்பாடுகளையும் மேற்கொண்டு தோற்றத்தை மாற்றியுள்ளார் அமீர்.

* ராஜ சுலோச்சனா என்னும் கதாபாத்திரத்தில் அமீரின் காதலியாக மதுமிதா நடித்துள்ளார். அமீரின் நண்பராக கவிஞர் சினேகன் நடித்துள்ளார்.

* இரண்டு சண்டைக்காட்சிகளை மட்டும் 51 நாட்கள் படம்பிடித்துள்ளனர்.

* 'பருத்திவீரன்', 'சுப்ரமணியபுரம்', 'நாடோடிகள்' படங்களின் சண்டைப்பயிற்சியாளர் ராஜசேகரின் பயிற்சியில் டூப் போடாமல் சண்டை போட்டிருக்கார் அமீர்.

* யுவனின் இசையில் அமீரும், சினேகனும் ஒரு பாடலை சொந்தக்குரலில் பாடியுள்ளனர்.

* 12 கோடிரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் 'யோகி' தீபாவளிக்கு வெளிவருகிறது.



தொழில்நுட்பக் கலைஞர்கள்
சண்டை பயிற்சி : ராஜசேகர், பாடல்கள் : சினேகன், இசை : யுவன்சங்கர் ராஜா, இயக்கம் : சுப்ரமணியசிவா.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   
 



 
Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved. About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us