Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - கோரிப்பாளையம் pics! - 15.05.2010


Reviews in English
| Archives
 
Mani
 
கோரிப்பாளையம் கோரிப்பாளையம்


மதுரை என்றாலே நமக்கு தோன்றும் வெட்டு, குத்து, கஞ்சா, குடி, புகை, பொண்ணுங்க என அனைத்தையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஹரிஷ், ராமகிருஷ்ணன், ரகுவண்ணன், பிரகாஷ் என 4 இளைஞர்களை பற்றிய கதைதான். இவர்கள் 4 பேரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக மாயாண்டி குடும்பத்தார் நடித்த பூங்கொடி மற்றும் சுவாசிகா. இந்த இளைஞர்களுடன் சிங்கம்புலி, மயில்சாமி சேர்ந்து கஞ்சா, குடி, புகை என கூத்தடிக்கிறார்கள்.

மாயாண்டி குடும்பத்தார் வெற்றி படங்களை இயக்கிய இராசு.மதுரவன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நாடோடிகள் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

பொதுவாக வில்லன்களை அடித்து, தூரத்தும் ஹீரோக்களையே பார்த்து பழகியவர்களுக்கு, இந்த ஹீரோக்கள் கொஞ்சம் வித்தியாசப்படுவார்கள். இவர்கள் வில்லன்களுக்கு பயந்து ஓடுவதும், இதனால் ஏற்படும் வலியும்தான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தில் ஒவ்வொரு இளைஞர்களுக்கு பின்பும், ஒரு சோகமான மூலக்கதை சொல்லி, அதனுடன் காதலையும் கலந்து சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர்.



கோரிப்பாளையம்

படிக்கின்ற வயதிலேயே அப்பன்காரன் சிகரெட், மதுவை வாங்கி வரச்சொல்லிப் பழக்கியதால், இதற்கு அடிமையாகிறான் ஹரீஷ். மற்றொருவரின் அம்மா தன்னைவிட வயது குறைந்த பக்கத்து வீட்டுப் பையனுடன் ஓடிப் போகும், இதனால் அவனது தந்தை தற்கொலை செய்துக்கொள்கிறான். பிறந்த உடனேயே குப்பைத்தொட்டியில் தூக்கி விசப்படுகிற ராமகிருஷ்ணன் மற்றும் இவர்களுக்கு தண்ணிக்கும், தம்முக்கும் காசு கொடுக்கும் பணகாரான ஒரு நண்பன்.

ரகுவண்ணன், ஹரிஷுடைய உறவினரான சுவாசிகாவை காதலிக்கிறார். இது தெரியாமல் சுவாசிகாவை விரும்புகிறார் ஹரிஷ். சுவாசிகாவை திருமணம் செய்த பிறகு, தனது மனைவி நண்பனோட காதலின்னு தெரிஞ்சதும், சுவாசிகாவின் தாலியை அறுத்து தன்னுடைய நண்பனுடன் சேர்த்துவைக்கிறான் ஹரிஷ். இதை தட்டி கேட்ட ஊர்மக்களிடம் இவள் என்னுடைய மனைவி இதை தட்டிக்கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று யாதர்தமாக கூறுகிறான்.

இதற்கு இடையில் ராமகிருஷ்ணன், பூங்கொடி காதல் பற்றி சொல்லியிருக்கிறார். ராமகிருஷ்ணன் தூங்கும் இடம் பார்த்து வந்து பூங்கொடியின் நாய், அவர் முகத்தில் மூத்திரம் அடிக்கிறது. அதுவே நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாருகிறது. ராமகிருஷ்ணன், பூங்கொடியை பார்க்க அவள் வீட்டிற்கு வருகிறான். எப்போதுமே தான் அனாதை என்றே நினைத்துக் கொண்டிருந்தவனை டைனிங் டேபிளுக்கு அழைத்து வந்து அமர வைத்து சாப்பிடச் சொல்லுகிறாள். உணர்ச்சிவசப்பட்டு காதலனை கட்டிப்பிடிக்கிறாள் பூங்கொடி அதன்பிறகு இவர்களிடையே உடலுறவும் ஏற்படுகிறது.

இந்த படத்தில் மயில்சாமி, சிங்கம்புலியின் காமெடி ஒரளவுக்கு சிரிக்க வைக்கிறது.

சபேஷ்-முரளி இசை. என்ன இந்த மாற்றமோ.., அழகு காட்டேரி.. என இரு டூயட் பாடல்கள் சுமார். பாலபரணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ப்ளஸ்.. மைனஸ்..




E-mail this page to your friend!
Rate this Movie
View the rating
Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   





Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved. About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us